சுமன்)
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தலைமயில் இடம்பெற்ற இவ்ஊடக சந்திப்பில் கட்சியின் பிரதான வேட்பாளர் செல்வநாயகம் ரசிகரன் உட்பட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களான ஆ.ஆனந்தசபேசன், க.கோணேசமூர்த்தி, சி.மோகனா, மு.யோகநாதன், பொ.சுசிகலா, மூ.செல்வநாயகம், ஜி.சிந்துஜா, தி.ஹரிபிரசாத், சி.சந்திரவதனி, ம.மேகலா, ந.கேமானந், இ.ரக்சனா, சி.பிறேமா ஆகியோர் இன்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours