(எஸ்.அஷ்ரப்கான்)
ஜனாதிபதி
செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க கல்முனை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில்
கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபரின்
வேண்டுகோளுக்கிணங்க, கல்முனைக்குடி -01 கிராம சேவகர் பிரிவின் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ரீ.றினோஸா தலைமையில் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தரின் அலுவலகத்தில் அண்மையில் இடம் பெற்றது.



Post A Comment:
0 comments so far,add yours