( காரைதீவு சகா)
இலங்கை
சோசலிச குடியரசின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி
இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ 75இல் பசுமையான நகரம்
வேலைத்திட்டத்தின் 3நாள் திட்டம் நேற்று முன்தினம் பிரதேச செயலகம் தொடக்கம்
களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை வரை இடம்பெற்றது.
மண்முனை
தென் எருவில் பற்று பிரதேசத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸ்
தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலக இளைஞர்கள் யுவதிகள் உட்பட
மொத்த துண்டுப்பிரசுரம் 1000 வழங்கி தெளிவூட்டல் செய்யப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours