(வி.ரி. சகாதேவராஜா)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அம்பாரை ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில்    விசேட பூசை இடம் பெற்றது.


பூஜை வழிபாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  ஜெ.எம்.ஏ.டக்லஸ் மற்று மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்து சமய  மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு ஜெயராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விசேட வழிபாட்டில் இறுதியில் மரம்நடுகையும் இடம் பெற்றது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours