( வி.ரி. சகாதேவராஜா)
 உலகளாவிய ராமகிருஷ்ண மடங்கள் மற்றும் ராமகிருஷ்ணமிசனின் இரண்டாவது உப தலைவர் சுவாமி பிரபானந்த ஜீ மகராஜ் நேற்று முன்தினம்(1) மாலை கல்கத்தாவில் சமாதியானார்.

சமாதியாகும் பொழுது அவருக்கு வயது 91.

 நேற்று(2)அவரது பூதவுடல் வேலூர் மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
 ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை  வேலூர் மடத்தில்   தகனக் கிரியைகள் இடம் பெற்றன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours