(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்களலடி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கரடியநாறு கிராமத்திற்கான குடிநீர் பிரச்சனையானது நிண்டகாலமா கானப்பட்டு வந்தநிலையில் குடிநீர் விநியோகத்திற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்ப்பட்ட அசாதாரன சூழ்நிலை காரனமாக் நீண்டகாலமாக முன்னெடுக்க முடியாமல் இருந்துவந்தது.
கரடியநாறு மக்கள் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களிடம் குறித்த விடையம் தொடர்பாக முறையிட்டதை தொடர்து அவருடைய நிதிப்பங்களிப்புடன் இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிநீர் குழாய் 5 கிலோமிற்றர் நீளமான துரத்திற்கு பதிக்கும் பணிகள் ஆரம்ப்பிககப்பட்டுள்ளது. குழாய்களை பதிப்பதற்கான பணியினை ஏறாவூர் பிரதேச சபையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவது குப்பிடத்தக்க
ஒரு கிராமத்திற்கான குடிநீரினை வழங்குவதற்கு முன்வந்த அணைத்து திணைக்களங்களுக்கும் கரடியநாறு மக்கள்சார்பாக தழிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நண்;றிகளை தெரிவித்தார். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours