( வி.ரி. சகாதேவராஜா)

 திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  தூபி கலச அபிஷேகமும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

சங்காபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகரக்குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் பல்கலைக்கழக பேராசிரியர் குணபாலன் தம்பதியினர் உபயகாரராக செயற்பட்டார்கள்.

 பெருந்தொகையான மக்களுடன் சங்காபிஷேகம் மற்றும் ஸ்தூபி கலச அபிஷேகம்  சிறப்பாக இடம் பெற்றது.

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன பணிப்பாளர் கண். இராஜரெத்தினம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours