நூருல் ஹுதா உமர்
மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமையை கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் யு.எம். இஸ்ஹாக் தலைமையில் மேற்பார்வை உத்தியோகத்தர்களான ஏ.எம்.அதுகம், எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்த சிரமதானப்பணி கல்முனை மாநகர சபை ஊழியர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.



Post A Comment:
0 comments so far,add yours