சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாகசபைக் கூட்டம் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் போரதீவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சனிக்கிழமை 2023.04.09 ஆம்திகதி இடம்பெற்றது.
இதில் தாய்ச்சங்கப் செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன உபதலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
.jpeg)


.jpeg)
.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours