( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் எதிர்வரும்
14ஆம் தேதி புதன்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.
தொடர்ச்சியாக
10 நாட்கள் சடங்குகள் இடம்பெற்று 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை
தீமிதிப்பு வைபவம் பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் தலைமையிலே சடங்கு
நடைபெறும்.
பூஜைகள்
தினமும் பகல் 12 30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடம் பெறும் என்று ஆலய
பரிபாலன சபையின் செயலாளர் மா.கணேசலிங்கம் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours