நற்பிட்டிமுனை வேம்படி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் முதல் நாள் நிகழ்வான எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது இன்று (8) வியாழக்கிழமை நடைபெற்றது.அத்தருணம் நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி நிகழ்வு நடைபெற்றபோது...


படங்கள். வி.ரி.சகாதேவராஜா




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours