"புகைத்தலிலிருந்து
மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்" எனும்
தொனிப்பொருளில் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச
செயலகத்தின் ஆரம்ப நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்தியகௌரி
தரணிதரன் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம்
நடைபெற்றபோது.




Post A Comment:
0 comments so far,add yours