பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக அதிபர் எஸ்.செல்வம் அவர்கள் கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்
அதிபர் சேவையினைச் சேர்ந்த இவர் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் அதிபராகவும் கடமையாற்றிய நிலையில் இவருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டு குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் அதிபராகக் கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்றல் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உட்பட பாடசாலைச் சமூகத்தினர் கலந்து கொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours