கனகராசா சரவணன்  ,மட்டு. துஷாரா

மட்டக்களப்பு மாமாங்கேஈஸ்வரர் ஆலைய வருடாந்த ஆடி அவமாசை தீர்த்த  உற்சவம் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது

இந்த தீர்த்த உற்சவம் ஆலைய அருகிலுள்ள தெப்பகுளத்தில் இடம்பெற்றது இதில் தாய் தந்தையரை இழந்தவர்கள் அவர்களின்  ஆத்மசாந்தி வேண்டி பிதிர் கடன்களை செலுத்தினர்

இதில் வரலாறு காணதளவு இலச்சக்கணக்கன பக்தர்கள் தீர்த்த உற்சவத்தில்  கலந்து கொண்டு தீர்தமாடினர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours