சேர் ஜோன் டாபட் மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதில்குட்பட்ட பெண்களுக்கான வேக நடைப் போட்டியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜே.தமிழரசி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் இம் மாணவி குறிப்பிட்ட தூரத்தை 34 நிமிடங்கள் 40 செக்கன்களில் கடந்தே இச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours