( கல்முனை நிருபர்)
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ் அவர்களும் விசேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் மேனகா புவிக்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இந்த நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 100 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours