( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு
ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ
மகராஜ் கொட்டகலையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலையை திறந்து
வைத்தார்.
நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட கொட்டகல டெலிகிளேயர் பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் எஸ்.அலெக்சாண்டர் தலைமையில் திறப்பு விழா நேற்று முன்தினம்(25) சிறப்பாக இடம் பெற்றது.
அச்சமயம்
ஆலயவழிபாட்டின்பின்னர் மட்டக்களப்பில் இருந்து சென்ற ராமகிருஷ்ண மிஷன்
பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அதனை ஆசார
பூர்வமா திறந்துவைத்தார்.
தொடர்ந்து மலையக மக்களுக்கு அருளுரை ஆற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours