( அஸ்ஹர்இப்றாஹிம்)

இஸ்ரேலியர்களுக்கு எதிராக கல்முனை சிவில் அமைப்புகள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  இன்று (27)ஜும் ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பமானது.

பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கல்முனைக்குடி முகையதின் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன் ஆரம்பமாகி கல்முனை- அக்கரைபபற்று பிரதான வீதி வழியாக சென்றது. 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours