பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை தொடர்மாடியில் நடைபெறும் இலவசவகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சமூகசேவகர் லண்டனில் வசிக்கும் உமாச்சந்திரன் அவர்களது புதல்வர் வியாசன் அவர்களது 31 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாணவர்களுக்கு மதிய விருந்துபசாரம் வழங்கிவைக்கப்பட்டது
சமூக செயற்பாட்டாளர் உமாச்சந்திரன் அவர்களின் முயற்சியினால் தரம் 1 தொடக்கம் தரம் 10 வரை அனைத்துப் பாடங்களும் இலவசமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours