( காரைதீவு சகா).
காரைதீவு
விபுலானந்தா மொண்டிசோரி முன்பள்ளி பாடசாலையின் சர்வதேச ஆசிரியர் தின விழா
நேற்று(6) வெள்ளிக்கிழமை பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது .
பிரதம அதிதியாக ஓய்வு நிலை அதிபர் கே புண்ணியநேசன் கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக பெற்றோர்களால் வழங்கப்பட்ட பாடசாலை பெயர்ப்பலகையை பிரதம அதிதி ஓய்வு நிலை அதிபர் கே.புண்ணியநேசன் திறந்து வைத்தார்.
சிறப்பு அதிதிகளாக மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெய நிலாந்தினி, ரம்யா, சனுஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours