எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலையில் இந்த ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 145 மாணவர்களுக்கான விசேட கையேடுகள் மற்றும் வினாத்தாள்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவகருமான அ. வசீகரன் செயலாளரும் ஆசிரியருமான இ. ஜீவராஜ் பொருளாளரும் கல்முனை கல்வி வலய சித்திர பாட வளவாளருமான பொ. புஷ்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours