( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு
விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூக நிலையத்தின் வருடாந்த
நவராத்திரி விழா கழக இளம் வீரர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வருகிறது.
அதற்காக சனசமூக நிலையம் வேப்பிலைகளால் அலங்கரிக்க பட்டுள்ளது.
தினமும் மாலையில் விசேட பூஜை ஆராதனை என்பன இடம் பெற்று வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours