(எம்.எம்.றம்ஸீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களினால்   தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 27 வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இதன்போது பீடாதிபதிகள்,  பதில் பதிவாளர்,  நூலகர்,  பேராசிரியர்கள்,  நிர்வாக உத்தியோஸ்தர்கள், பொறியியலாளர்கள்,  திணைக்கள தலைவர்கள்,  விரிவுரையாளர்கள்,  ஊழியர்கள், ஊழியர் சங்கங்களின் தலைவர்கள்   , கல்விசார உத்தியோஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours