(எம்.எம்.றம்ஸீன்)
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த பெண்களுக்கான மார்பு புற்று நோய் மற்றும் வாய்ப்புற்று நோய் தொடர்பான சிகிச்சையும் விழிப்புணர்வு நிகழ்வும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி தஸ்லீமா பஸீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர், தாதியர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours