[அஸ்ஹர் இப்றாஹிம்]


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தின போட்டிகள் அநுராதபுரத்தில் இடம்பெற்றது. 

இதன் போது கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவிகளால் மேடையேற்றப்பட்ட பரத நாட்டியம் அனைவரது பாராட்டைப்  பெற்றதுடன்,தேசிய மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours