( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில்
வருடாந்த கந்த சஷ்டி விரதம் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆலய குரு சிவஸ்ரீ
அங்குசநாதக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
தினமும் முருகப் பெருமான் விசேட பூஜைகளின் பின்னர் வீதிவலம் வருவதை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.
இன்று (18) சனிக்கிழமை மாலை சூரசம்ஹாரம் நடைபெற்று நாளை ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணத்துடன் .
Post A Comment:
0 comments so far,add yours