கல்முனை இலங்கை பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் UK Bebingtonஐ வசிப்பிடமாகவும் கொன்ட திருமதி வனிதா ராஜகுமார் (RK) 2023/11/09 காலமானார் அன்னார் காலஞ்சென்ற கந்தையா,தருமலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும். ராஜகுமாரின் பாசமிகு மணைவியும். பேருஷா. தக்ஸன், சஹானி ஆகியோரின் அன்புத் தாயும். கீதா, கோகிலா, காலஞ்சென்ற கலா ஆகியோரின் அன்புச்சகோதரியும். கதிரமலை, பாக்கியம், தவராசா, காலம்சென்ற தியாகராசா, பேரின்பராசா, சதானந்தராசா , புண்னியமூர்த்தி, சின்னத்துரை, மேகராசா, நிர்மலகுமாரி, மார்ஷலின் ஆகியோரின் மருமகளும். சந்திரமலர், சந்திரகுமார், குணராஜ்,முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினர் செல்வராஜ், ருத்திரதாசன், தர்ஷினி, புஸ்பராஜ், சத்தியராஜ்,அக்ஷோபிக்கா, அனுக்க்ஷியன், ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 2023/11/14ம் திகதி செவ்வாய்கிழமை அவரது Bebingden இல்லத்திலிருந்து 10,30 மணிக்கு எடுத்துச் சென்று Village Hall , Grove street New Ferry , CH62 5AZ 11,00- 2.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் இடம்பெற்று பின்னர் 2.00 - 2.30 மணிக்கு நல்லடக்கத்திற்காக Plymyard Cemetery ,Bridle Road Bromborough Wirral CH62 8Bp கொன்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை அன்னாரின் உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.ௌௌௌௌ
தகவல்குடும்பத்தினர்
07949059017
07507686922
07868198748
Post A Comment:
0 comments so far,add yours