கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1
அதிகாரி எந்திரி. நடராஜா சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக சேவையாற்றி வந்தவேளையில் மேலதிகமாக இந்நியமனம் கிடைக்கப்பெற்றது.
இலங்கை நிர்வாக சேவையில் இருந்து வருட சேவையுடைய அவர் நாளை பதவியேற்கிறார்.
Post A Comment:
0 comments so far,add yours