அண்மையில்  இடம்பெற்ற மினிச் சூறாவளியினால் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மபாஷா வித்தியாலயத்தின் கட்டிடத்தின் கூரையின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் திருமதி கே.கே.அகமட் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் சுமார் 300 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விபயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours