(அஸ்ஹர் இப்றாஹிம்)


சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட யால சரணாலயத்தின் பலடுபான பிரதான நுழைவாயில் மீள திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலயத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார். 

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் மாணிக்க கங்கை பெருக்கெடுத்து ஓடியதுடன், வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததோடு நீர்த் தேக்கங்களும் நிரம்பி வழிந்ததால் பலடுபான நுழைவாயில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours