கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக ஹபிபுல்லாஹ் நியமனம் - February 15, 2024 உள்நாட்டுச் செய்திகள், (எம்.எம்.றம்ஸீன்)கல்முனை வலயக் கல்வி அலுவலகத்ததின் கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ் 12.02.2024ம் திகதி தொடர்க்கம் கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours