(எம்.எம்.றம்ஸீன்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 750000/=பங்களிப்போடு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் காரைதீவு.11,12ம் பிரிவு களில் திறந்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் சமுர்த்தி பதில் பணிப்பாளருமான திரு வேதநாயகம் யெகதீஸன் கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours