தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மாநாடுக்கு காணாத சனக்கூட்டம் - March 11, 2024 உள்நாட்டுச் செய்திகள், (அஸ்ஹர் இப்றாஹிம்)தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் கொழும்பு மாவட்ட பெண்கள் மாநாடு ஞாயிற்றுக் கிழமை (10) இடம்பெற்றது. ஆயிரக்காணக்கான பெண்கள் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பங்கேற்றனர். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours