(அஸ்ஹர் இப்றாஹிம்)





 திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் திரு.ம.அரசரெத்தினம் அவர்களின் இடமாற்றத்தினை தொடர்ந்து புதிய கணக்காளராக ஏ.எல்.எம்.றிபாஸ்  தனது கடமையினை  பொறுப்பேற்றுக்கொண்டார் .

இந் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்தின் தலைமையில் இடம்பெற்றது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours