மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய தொழிலாளர் தினம் நடாத்துவது தொடர்பான கடந்த
11.04.2024ம் திகதி மாவட்ட கிளைக் கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று
பிரதேசத்தில் நடாத்துவது என தீர்மானத்தின் பிரகாரம், இன்றைய தினம் (15)
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் அலுவலகத்தில்
பட்டிப்பளை பிரதேச கிளை, வெல்லாவெளி பிரதேசக்கிளை மற்றும் மண்முனை தென்
எருவில் பற்று பிரதேச கிளை நிருவாகத்தினர் இணைந்து இவ்வருடம் மண்முனை தென்
எருவில் பற்று பிரதேசத்தின் கல்லாற்றில் 01.05.2024 பிற்பகல் 2.00 மணிக்கு
நடாத்துவது என தீர்மானம் பெறப்பட்டு அது தொடர்பான வேலைப்பகிர்வுகளும்
வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours