தபால் திணைக்கள சேவைகள் தொடர்பாக மக்களிடையே தெளிவூடும் நிகழ்வு 

எஸ்.சபேசன்

களுவாஞ்சிகுடி தபாலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்   தபாலதிபர் வ.மனோகரன்  அவர்களின் தலைமையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சோ.ஜெகன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக  தபாலகஇஉபதபாலக உத்தயோகத்தர்கள்இஊழியர்களின் பங்குபற்றுதலுடன்  5.4.2024 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வு களுவாஞ்சிகுடி தபாலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் சந்தை தொகுதி வரை சென்று மீண்டும் தபாலகத்தை வந்தடைந்தது இத் திட்டத்தின் மூலம் தபால் திணைக்கள சேவைகள் தொடர்பாக மக்களிடையே தெளிவூட்டப்பட்டது.இந் நிகழ்வினை ஏற்பாடு செய்த மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அவர்களுக்கு நன்றியை தபாலகம் சார்பாக  தெரிவித்துள்ளனர்







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours