( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் "மக்கள் மேடை" நிகழ்வு நாளை 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது.
தூய்மையான
அரசியலுக்காக செயல்படும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்
கந்தையா சத்தியநாதன் தலைமையில் இந் நிகழ்வு காரைதீவு பாபா றோயல்ஸ்
மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதற்கென மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்
. கிராம ரீதியாக மூவர் இந் நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கிறது.
Post A Comment:
0 comments so far,add yours