"சிறந்த எதிர்காலத்திற்கான STEAM கல்வி"
எனும் தொனிப் பொருளின் அடிப்படையில்
நாடளாவிய ரீதியில் தேசிய விஞ்ஞான அறக்கட்டளையினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 09 இருமொழி பிரிவில் கல்வி கற்கும் மாணவி பீ(B)னா தானீன் முகம்மது நெளஷத் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கட்டுரையான "சிறந்த எதிர்காலத்திற்கான STEAM கல்வி" என்ற கருப்பொருளில் ஆங்கில மொழி பிரிவின் கீழ் அகில இலங்கை ரீதியில் முதலாம் நிலையினைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மாணவி பீ(B)னா தானீன் விதிவிலக்கான திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours