இ.சுதா
மேதினத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக முன்னாள் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் முறையற்ற இடமாற்றத்தினை துரிதமாக இரத்துச் செய்து மீண்டும் பட்டிருப்புக்கு நியமிக்கக் ககோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் புத்தி ஜீவிகள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டதுடன் நேர்மையான வகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு பட்டிருப்பு கல்வி அபிவிருத்தி நாயகனை மீண்டும் நியமிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கையினை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours