( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள உணவகங்கள்,பேக்கரிகள்,உணவு
தொழில்சாலைகள்,பல் பொருள் அங்காடிகள் மற்றும் நடமாடும் பழம்,மரக்கறி
விற்பனை நிலையங்கள் போன்றன நேற்று(9) வியாழக்கிழமை விஷேட பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டன.
இதன் போது நிறுவன உரிமையாளர்களுக்கு சுகாதார ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours