உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில், உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது.

அமெரிக்காவின்(America) ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்ட ரோமியோ என பெயரிடப்பட்ட காளை ஒன்றே இந்த சாதனையை படைத்துள்ளது.கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி, இதற்கு முன்னர் டாமி என்ற காளை இந்த சாதனையில் இடம்பிடித்துள்ளது.இந்நிலையில், அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ காளை புதிய சாதனையை படைத்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours