அண்மையில் வெளியாகிய க.பொ.த. சாதாரணாரப்பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனைபடைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் க.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது
இதன் போது சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்கள் வருகைதந்து இம்மாணவர்களைப் வாழ்த்திப் பாராட்டியதுடன் பாடசாலை அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours