( வி.ரி. சகாதேவராஜா)
மறைந்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தத்தருக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது .
இன்று (07) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சென்று இவ் இறுதி மரியாதை செலுத்தினர்.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News | Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours