மன்னார் வலய மட்ட சுவட்டு மைதான விளையாட்டு போட்டியில் மன்னார், அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் தேசிய பாடசாலை மாணவி நிவி 16 வயதின் மூன்று போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதுடன்,மாகாண மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours