பதவி விலகியதாக அறிவிப்பு - September 24, 2024 உள்நாட்டுச் செய்திகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கமைய, அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours