( வி.ரி. சகாதேவராஜா)
தேசிய
புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சம்மாந்துறை வலயமட்ட போட்டி
புத்தாக்க கண்காட்சி சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்
நடைபெற்றது.
கண்காட்சியை
பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யசீர் அரபாத், திருமதி நிலோபரா,
பி.பரமதயாளன், உதவி கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட கல்வி
சார் அதிதிகள் பார்வையிட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours