மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
ரணில் விக்கிரமசிங்க - 5,967  
சஜித் பிரேமதாச -   3,205  
அநுர குமார திஸாநாயக்க  - 2,479  
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் -   901 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours