( வி.ரி. சகாதேவராஜா)

 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் சிங்கள அகரவரிசைப்படி வழங்கப்பட்டுள்ளது 

 இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான  இலக்கங்கள் நேற்று  அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்பாளர் கி.ஜெயசிறிலிடம் வழங்கப்பட்டது.

தலைமை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான பத்து பேர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர் .

இலக்கங்கள் வருமாறு..

1.அருள்ஞான மூர்த்தி நிதான்சன்( கல்முனை ) 
2.கந்தசாமி இந்துனேஷ்( திருக்கோவில் ) 
3.கனகரத்தினம் ஜனார்தன்( ஆலையடிவேம்பு )
4.கவிந்திரன் கோடீஸ்வரன்( அக்கரைப்பற்று ) 
5.கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( காரைதீவு)
6.குபேந்திரராஜா  ஜெகசுதன்( திருக்கோவில் ) 
7.ஜெயக்குமார் யசோதரன்( வளத்தாபிட்டி ) 
8.தவராசா கலையரசன்( நாவிதன்வெளி)
9.மஞ்சுளா( பெரிய நீலாவணை)
 10.பேரின்பநாயகம் ஜீவராஜ்( தம்பிலுவில்)பாக்கியம்  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours