03.11.2024  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த சுவிஸ் உதயம் 20 வது ஆண்டு விழா  தவிர்க்க முடியாத காரணத்தால்   எதிர் வரும் 02.02.2025 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை குறித்த நேரத்தில் நடைபெறும் என்பதனையும்  அதனுடன் இணைந்து சுவிஸ் உதயம் நடாத்தும் ஊரும்  உறவும் பொங்கல் விழாவும் ஒன்றாக இணைந்து நடைபெறும் என்பதையும்  அமைப்பின் செயலாளர் அம்பலவானர் ராஜன் தெரிவித்துள்ளார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours