(எஸ்.அஷ்ரப்கான்)


அம்பாறை மாவட்டம் கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் களியோடை பாலத்தை அண்மித்த நிந்தவூர் அட்டப்பள்ள பிரதேசத்தில் (27) இரவு பாலம் உடைப்புக்குள்ளாகி கீழிறங்கியுள்ளது.
இதனால் கல்முனை - அக்கரைப்பற்று போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இங்கு தற்காலிகமாக மண் நிரப்பி பாதை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours